Saturday 1 April 2023

யாழ். மாதகலில் மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.