Thursday 30 March 2023

கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போதைக்கு அடிமை – ரத்ன தேரர்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள்