Thursday 28 September 2023

நாயின் விசுவாசத்தால் கைதிக்கு பிணை

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எஜமானைத் தேடி காவல் நிலையம் அருகே காத்திருந்த நாயால் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில்