Thursday 30 March 2023

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு!

பல ஐரோப்பிய நாடுகளும், அண்மைக்காலமாக தமது நாடுகளில் புலம்பெயர் மக்கள் குடியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், கனடாவும் இது தொடர்பான ஒரு அறிவித்தலை தற்பொழுது வெளியிட்டிருக்கின்றது.