Saturday 1 April 2023

வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கனடாவில் தொடர் கத்திக்குத்து தாக்குதல்

கனடாவில் தொடர் கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளது இதுவரை  10 பேர் பலியானதுடன்.15 பேர் காயமடைந்துள்ளனர் தலைமறைவான தாக்குதலாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களிற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு்ம்  வீடுகளை