மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு Central Bank of Sri Lanka
அனுமதி பெற்ற வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை (UINs) சம்பந்தப்பட்ட வங்கி அமைப்புகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.