Braking news
Uncategorized
உள்நாட்டு செய்திகள்
பிரதான செய்திகள்
புதியவை
முகப்பு
முக்கிய செய்தி
வெளிநாட்டு செய்திகள்
யாழில் மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டு
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.