Thursday 28 September 2023

வல்லை பாலத்திலிருந்து நீரேரிக்குள் விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

புத்தூரை சேர்ந்த இளைஞன் ஒருவன், வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணிகள் நேற்று மாலை பொழுதிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.