Saturday 1 April 2023

சுற்றுலா வந்த பிரித்தானிய பிரஜை இலங்கையில் திடீர் மரணம்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி,பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிட சென்ற போதே குறித்த பிரித்தானிய சுற்றுலா