Saturday 1 April 2023

நள்ளிரவோடு குறைகிறது டீசலின் விலை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளின் காரணமாக எரிபொருட்களின் விலைகளில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. பின்னர், நாட்டின் நிலைமைகளில் சற்று மாற்றம் ஏற்பட ஆரம்பித்ததன் அடிப்படையில், எரிபொருட்களின்