Thursday 30 March 2023

நடு வீதியில் யாழ் இளைஞன் தாக்கப்பட்டமை தொடர்பில் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.