Thursday 30 March 2023

யாழில் நீரேரியில் தவறி விழுந்த இளைஞன் ; தொடரும் தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவரை தேடும் நடவடிக்கைகள்