Thursday 30 March 2023

சிறுமி பாலியல் வன்புணர்வு – பிக்கு உட்பட நால்வர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும்