Thursday 30 March 2023

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெளிச்சியோடு மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தி

2022 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழர் தாயக பிரதேசங்கள் முழுவதும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும்,