Thursday 30 March 2023

பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை ; மியன்மாரில் சம்பவம்

மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்