Thursday 28 September 2023

ஜனாதிபதியின் மன்னார் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மன்னார் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதும் அவற்றிக்கான தீர்வுகள் குறித்து