இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவில் கைது
இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர். இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சி இலங்கையில்