Thursday 30 March 2023

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளனை தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மற்றய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு