வங்கக் கடலில் தாழமுக்கம் ; அடுத்த 12 மணி நேரத்திற்கு எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு