உலகப்பரப்பை உணர்வுடன் கடந்த தேசிய மாவீரர் நாள்! கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயகம்!!!
தமது தேசத்தின் விடுதலைக்காய் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு தாயக தேசங்களில் உணர்வெளிச்சியோடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தாயக தேசம் எங்கும், சிவப்பு