Thursday 28 September 2023

தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் போராட்டம்

தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் நேற்றயதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மறுவாழ்வு முகாமிற்கு பொறுப்பான தனித்துணை