படவாய்ப்பு இல்லை.. மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்றாரா லொஸ்லியா?Losliya Mariyanesa

நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.