Thursday 30 March 2023

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்

தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில்