பரிதாபமாக பலியான இளம் தாய் ; திருகோணமலையில் சோகம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்,கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர்