வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
தாய் மற்றும் மகள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இது பற்றிய விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு.